செய்திகள்

தேசிய வைத்தியசாலையில் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ..?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று முற்பகலில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

வைத்தியசாலையில் நிலவுகின்ற சீரற்ற சேவைகள் குறித்து ஆராயவே இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொண்டிருக்கின்றார்.

ஜனாதிபதியாக ஆட்சிக்குவந்த கோட்டாபய ராஜபக்ச அண்மைக்காலமாக அரச நிறுவனங்களுக்கு திடீர் விஜயத்தை செய்து அங்கு நிலவுகின்ற சேவைகள் பற்றி தரத்தை ஆய்வுசெய்து வருகின்றார்.

Related Articles

Back to top button
image download