செய்திகள்

ஜனாதிபதி ஜப்பான் நோக்கி பயணம்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் விஜயம்  மேற்கொண்டு திங்கட்கிழமை ஜப்பான் நோக்கி பயணமாகவுள்ளார்,

ஜப்பானிய பேரரசின் புதிய பேரரசரின் மகுடம் சூட்டும் விழாவில் அரச தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி ஜப்பான் நோக்கி பயணமாகவுள்ளார்.,

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17  ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் ஜனாதிபதி பதவிக்காலத்தில் அவர் மேற்கொள்ளும் இறுதி வௌிநாட்டு விஜயம் இதுவாகும்,

அத்துடன் எதிர்வரும் 23  ஆம் திகதி அரச குடும்பத்தால் வழங்கப்படும் இராப்போசன விருந்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்,

Related Articles

Back to top button