செய்திகள்

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை (25) இரவு 8.30 மணிக்கு, தொலைக்காட்சிகள், வானொலிகள் உள்ளிட்ட ஊடகங்களில் ஜனாதிபதியின் விசேட உரை ஒலி/ஒளிபரப்பப்படவுள்ளது.

Related Articles

Back to top button