அரசியல்செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் இன்று (16) காலை 7.40 மணியளவில் இந்தியாவின் ஹைதராபாத் நகரிற்கு சென்றுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 177 என்ற விமானத்தில் அவர்கள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

திருப்பதி தரிசனத்திற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com