...
அரசியல்

ஜனாதிபதி – ரணில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பில் கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்த ஐ.தே.க. முன்வைத்த 21 அம்சத் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய கொவிட் -19 பிரச்சினை மற்றும் நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த விக்ரமசிங்கவும் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen