செய்திகள்

ஜனாதிபதி வாகனபிரிவின் வாகன பிரிவுக்கு தீ.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகன தரிப்பிடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தினால் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியொன்றும் சேதமடைந்துள்ளன.

நேற்றிரவு 10 மணியவில் இந்த தீ விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர.

தீயை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்களுடன் 20 ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றிரவு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button