அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் யார் ? ஐ.தே. க வின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன் உறுப்பினர் குழுக்கூட்டம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது.


பாராளுமன்ற நடவடிக்கைகளுடன், ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படும் வேட்பாளர் தொடர்பில் பிரதமரின் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வின் வேட்பாளர் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எட்டப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அநுர குமார திசாநாயக்க களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download