உலகம்

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்.

ஜப்பானின் இபராகி மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 

வடக்கு இபராகியில் 450 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஜப்பானிய நில அதிர்வு அளவுகோலில் இபராகி மாகாணத்தின் சில பகுதிகளில் 3 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Related Articles

Back to top button