செய்திகள்

ஜப்பானுக்கான விமானங்கள் ரத்து.

ஹகிபிஸ் சூறாவளியால் கட்டுநாயக்கவிலிருந்து ஜப்பானின் நரிடா விமான நிலையத்திற்கு பயணிக்கவிருந்த யூ எல் 460 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நரிடாவிலிருந்து மாலைதிவின் மாலே நகரத்தினூடாக கட்டுநாயக்க நோக்கி பயணிக்கவிருந்த யூ எல் 461 விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
image download