செய்திகள்

ஜம்பட்டா வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னரே, சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button