செய்திகள்

ஜுலை 1 ஆம் திகதி முதல் தடை

மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைட், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கைக்கு நுழைய ஜுலை 1 ஆம் திகதி முதல் ஜுலை 13 ஆம் திகதி வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொவிட்19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணி அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகை தந்த 100 பேருக்கு ஒரே நாளில் கொவிட்19 தொற்று இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக செயலணி மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button