செய்திகள்

ஜூலையில் இரு எரிவாயுக் கப்பல்கள் இலங்கை வரவுள்ளன!

7000 ஆயிரம் மெட்ரிக் தொன் அடங்கிய இரு எரிவாயுக் கப்பல்கள் ஜூலை 5-12ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கை வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button