Breaking Newsசெய்திகள்

ஜூலை 19 வரை கட்டுப்பாடுகள் நீடிப்பு.!

நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கத் தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button