செய்திகள்

ஜெனிவாவில் ஆரம்பமானது ஐ.நா கூட்டத்தொடர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின்   42 ஆவது  கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.

சுவிஸ்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைறுகின்ற கூட்டத்தொடரில் இலங்கையைச் சேர்ந்த சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதன்படி ஐ. நா மனித உரிமைகள் பேரவைக் கூட்ட தொடரில் ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி அலுவலகத்தின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

இன்று ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது.

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை ஒன்றும்  இந்த முறை ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்பிக்கப்படவுள்ளது.

Related Articles

Back to top button
image download