மலையகம்
ஜேர்மனிய சிறுகதை போட்டிக்கு தயாராகும் “மலைநாடும் கருப்பியும்”
ஜேர்மன் நாட்டில் நடத்தப்படுகின்ற சிறுகதை போட்டிக்காக மலையக மண்ணிலிருந்து “மலைநாடும் கருப்பியும்” என்ற சிறுகதை போட்டிக்காக செல்கின்றது.
மலையகத்தை சேர்ந்த ஷானு ஷாருனுடைய சிறுகதையே இவ்வாறு போட்டிக்கு செல்கின்றது.இவர் தற்போது குவைத்தில் வசிப்பதோடு,தொடர்ந்தும் கவிதைகளையும் ,சமூக கருத்துக்களையும் எழுதிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.