செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் விசாரணைக்கு..

நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட 3 பேருக்கு எதிரான வழக்கை பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button