செய்திகள்நுவரெலியாமலையகம்

டயகமவில் 05 கோவிட் தொற்றாளர்கள்..

டயகம வில் 05 கோவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

டயகம கிழக்கில் ஒருவரும், 4ம் பிரிவில் 04 பேருமே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை நுவரேலியா மாவட்டத்தில் மட்டும் 500 மேற்றப்பட்டோர் கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button