செய்திகள்மலையகம்

டயகம சிறுமிக்கு நீதி கோரி ராகலையில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

டயகம சிறுமிக்கு நீதி கோரி ராகலையில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்நிகழ்வினை மீனாட்சி அம்மாள் மலையக மகளிர் அமைப்பு, யுனைடேட் மகளிர் அமைப்பு, சாரதி சங்கம், வர்தக சங்கம் இராகலை, மலையக தமிழர் பண்பாட்டு பேரவை சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

– சசி

Related Articles

Back to top button