மலையகம்

டயகம நு/சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழையமாணவர் சங்க ஒன்றுகூடல்..

நு/சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலானது எதிர்வரும் 2019/03/20 அன்று புதன் கிழமை காலை 10 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கல்லூரியில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு கல்லூரியின் அதிபர் மற்றும் நிர்வாகம் அழைப்புவிடுத்திருக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button