கல்விநுவரெலியாமலையகம்

டயகம வரலாற்றில் முதன் முறையாக உயிரியல் விஞ்ஞான பிரிவில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ..

டயகம மேற்க்கு மூன்றாம் பிரிவை சேர்ந்த முரளிதரன் ,புஸ்பவள்ளி தம்பதிகளின் மூத்த புதல்வி செல்வி சகுந்தலாதேவி வெளிவந்த உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 02 A, B பெறுபேற்றை பெற்று டயகம பிரதேசத்தில் முதல் மாணவராக உயிரியல் விஞ்ஞான பிரிவில் தெரி வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் டயகம செளமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியின் பழையமாணவியும் ஹட்டன் ஹை லண்ட்ஸ் கல்லூரியின் மாணவியுமாவார்.

குறித்த மாணவியின் பெற்றோர்கள் தோட்ட தொழிலாளர்கள் என்பதோடு ,இவ்வாறு சிறந்த பெறுபேறுகளை பெற காரணமாக இருந்த குறித்த பெற்றோர்களை பிரதேச மக்கள் பாராட்டி வருகின்றனர்.

நவநீதன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com