மலையகம்
டிக்கோயா – பாடசாலை மாணவி தற்கொலைக்கு முயற்சி..?
ஹட்டன் – டிக்கோயா பிரதேசத்தில் 11 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயா வனராஜா தோட்டத்தை சேர்ந்த இந்த மாணவி தனது வீட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அறையொன்றில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வூட் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் குறித்த மாணவி கல்விபயின்று வருவதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் கூறியுள்ளனர்.
modafinil tablet order modafinil 100mg pill
order modafinil 200mg pill provigil 100mg generic
buy provigil 100mg provigil 100mg ca
cost provigil 200mg order provigil pill
buy modafinil 100mg online cheap
provigil online order provigil 200mg over the counter