மலையகம்

டின்சின் தோட்ட தொழிலாளர்கள் மீது மீண்டும் குளவி கொட்டு

 

பொகவந்தலாவ – டின்சின் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்த கொண்டிருந்த 17 பெண் தொழிலாளர்கள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர் .

குறித்த 17பெண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் மேலதிக சிகிச்சைக்காக பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதுடன் காயங்களுக்கு உள்ளான பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் காயமடைந்தவர்கள் குறித்து கவலை பட தேவையில்லையென பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்தப் பிரதேசத்தில் அடிக்கடி தோட்ட தொழிலார்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button