செய்திகள்

டெங்குவால் மட்டுவில் இளைஞன் பலி.

மட்டக்களப்பு – ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி 21 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

Related Articles

Back to top button
image download