விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை ஆரம்பித்த நடராஜன்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் இது.

நடராஜன், சுந்தர் ஆகிய இரு தமிழர்கள் இரு முனைகளிலும் பந்துவீசுகின்றனர்.
வரலாற்றில் முதற்தரமாக.
வரலாற்றில் மீண்டும் எப்போதாவது இப்படி நடக்கும் வாய்ப்பு வருமா?

இன்னொரு சுவாரசியம் – இரண்டு பேரும் ஒரே மாநிலத்தில் இருந்து, ஒரே நாளில் அறிமுகமாகிய நாள் இன்றாகும்.

அவுஸ்த்திரிலேயா டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர்களான நடராஜன்,வாசிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களது முதலாவது டெஸ்ட் விக்கட்டுகளை இன்று ஆரம்பமான போட்டியில் வீழ்த்தியுள்ளனர்.

Related Articles

Back to top button