ஆன்மீகம்செய்திகள்நுவரெலியாமலையகம்

டெஸ்போட் கீழ்ப்பிரிவு புனித செபஸ்தியர் ஆலயம் இன்று திறந்து வைப்பு.

டெஸ்போட் கீழ்ப்பிரிவு நானுஓயாவில் நிர்மாணிக்கப்பட்ட புனித செபஸ்தியர் ஆலயம் 28.02.2021 ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் கண்டி மறை மாவட்ட ஆயர் பேரருட். திரு. ஜோசப் வியானி பர்னாந்து ஆண்டகை அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் வருகையுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button