...
செய்திகள்

டேசனில் வெடித்தது அடுப்பு

பா.திருஞானம் 

கண்டி மாவட்டம் தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ டெல்டா தோட்டம் டேசன் பிரிவில் வீடு ஒன்றில் (05.01.2022) இரவு 8.00 மணியளவில் கேஸ் அடுப்பு ஒன்று வெடிப்புக்குள்ளாகி உள்ளது.

இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்த வேலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது. தெய்வீனமாக இந்த வீட்டில் இருந்த எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் புப்புரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen