செய்திகள்

டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 360 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.

நேற்று (27) மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 350.49 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button