விளையாட்டு

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான மத்தியஸ்த்தராக அகல்யா தெரிவு.

மலையகத்தில் இருந்து சென்று ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான மத்தியஸ்த்தராக கடமையாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கின்ற செல்வி ரா.அகல்யாவுக்கு (ஆசிரியை) அவர்களுக்கு ஒட்டுமொத்த மலையகம் சார்பிலும் மலையகம்.lk சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாக்கட்டும்.

Related Articles

Back to top button