செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் இடையூறு : மொரட்டுவை மாநகர மேயர் பிணையில் விடுதலை.!

மொரட்டுவை மாநகர மேயர் சமன் லால் பெனாண்டோ மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக மொரட்டுவை மாநகர மேயர் சமன் லால் பெர்னாண்டோ மே 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மொரட்டுவ மாநகர சபையின் முதல்வருக்கு ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com