...
செய்திகள்

தனிமைபடுத்தல் உத்தரவை மீறிய 32 நபர்கள் கைது

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை  81, 220 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உள் நுழையும் பகுதியில் பயணித்த 1568 பேரும் , 781 வாகனங்களும் மற்றும் வெளியேறும் பகுதியில் பயணித்த 1234  பேரும் 710  வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட தாக பொலிஸார் தெரி வித்துள்ளனர்.தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 363 பேரும் 234 வாகனங்களும் திருப்பி அனுப்பட்ட தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen