செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட அக்கறைப்பற்று பிரதேசம்.

அம்பாறையில் உள்ள அக்கறைப்பற்று பிரதேசம் மறு அறிவித்தல் வரும்வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்முனை கல்வி வலையத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒருவாரத்திற்கு மூடப்படுகின்ற அதேநேரம் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button