செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு. சட்டத்தை,  செப்டெம்பர் 13ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானம்

விசேட அறிவித்தல்
தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை,  செப்டெம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு,  இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட்  ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button