செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய ​மேலும் 435 பேர் கைது. !

முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த அக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் தரப்பினரை சுற்றிவளைக்கும் செயற்பாடு இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com