செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பேருந்துகளின் அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 40 பேருந்துகளின் அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் பண்டிகை காலத்தில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

Related Articles

Back to top button