செய்திகள்

தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள தனியார் ஊழியர்களுக்கு சம்பளம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள தனியார் ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com