செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 108 பேர் கைது ..

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இன்று காலை வரை 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையிலும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 3,755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 3650 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.  அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com