செய்திகள்

தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவர் தனது கடமை நேர துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button