Breaking Newsஉலகம்

தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட அரிசி, பால்மா மற்றும் மருந்துகள்

இன்று கொழும்பில் கையளிக்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட 2 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருந்துகள்இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரால், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இன்று கொழும்பில் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

Related Articles

Back to top button