சினிமா

தமிழகத்தில் எந்த நடிகர் ரசிகர்களும் செய்யாததை விஸ்வாசம் படத்திற்காக அஜித் ரசிகர்கள் செய்கின்றனர்…

அஜித் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது, அப்படியிருக்க விஸ்வாசம் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்திற்காக அஜித் ரசிகர்கள் 200 அடிக்கு கட் அவுட் வைப்பது அனைவரும் அறிந்தது தான், இது தான் தமிழகத்தில் நடிகர்களுக்கு வைத்த கட்-அவுட்டில் அதிகம்.

அது மட்டுமின்றி 200 அடி அகலத்தில் திருச்சந்தூரில் கட்-அவுட் வைக்கவுள்ளார்களாம், மேலும், நேற்று வேலூரில் 80அடிக்கு ஒரு கட் அவுட் வைத்துள்ளனர்.

https://twitter.com/AjithFC_VELLORE/status/1079725643313475584

Related Articles

32 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button