செய்திகள்

தமிழிலும் தேசிய கீதத்தை இசைக்ககோரி ஜனாதிபதிக்கு கடிதம்.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் சுதந்திர தின
நிகழ்வில் இம்முறையேனும் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை இசைக்குமாறு கோரி
புதிய ஜனநாயக முன்னணியால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்று
அனுப்பப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தேசிய நல்லணக்கத்திற்கான சமிஞ்சையாக இதனை
வெளிப்படுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com