மலையகம்

தமிழ் எழுத்துப்பிழைகளை கண்டு தனி ஒருவனாக போராடிய ராகலை நவரத்னம்

ராகலைச் சேர்ந்த நவரத்னம் ஐயா ஓய்வுபெற்ற தபால் ஊழியர். தற்போது கொழும்பில் ஒரு நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

எங்கெல்லாம் தமிழ் எழுத்துப்பிழைகளை காணப்படுகிறதோ, அது குறித்து உரிய இடங்களுக்கு கடிதங்கள் எழுதியவர், எழுதிக்கொண்டிருப்பவர்.

சமூக வலைத்தளங்கள், விளம்பரங்கள் அறியாத அவரிடம், தமிழ் எழுத்துப்பிழைகளுக்காக அவர் எழுதிய கண்டன கடிதங்களின் போட்டோ கொப்பிகள் 300 ற்கும் அதிகமாய் உள்ளன.

ஓர் அரசு செய்ய வேண்டிய காரியத்தை எவ்வித பிரதி உபகாரங்களையும் எதிர்ப்பார்க்காமல் செய்து கொண்டிருப்பவர்.

லுனுகல ஸ்ரீ

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com