அரசியல்செய்திகள்மலையகம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி கொண்டாட்டம் ஹட்டனில் இடம்பெற்றது

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி கொண்டாட்டம் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று ஹட்டன் நகரத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்திற்கு தெரிவான திகாம்பரம், இராதா கிருஷ்ணன், மனோ கணேசன் உட்பட பலர் வருகை தந்தனர்.

இந் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com