செய்திகள்

தம்புள்ளையில் 17 பேர் கைது.

தம்புளை நகரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது, ஒரு தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 சாரதிகளும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்றிரவு 10 மணி தொடக்கம் இன்று அதிகாலை 4 மணி வரை, பொலிஸ் உத்தியோகத்தர்கள் 60 பேர் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
image download