செய்திகள்

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் மூடப்பட்டது.!

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று மூடப்படவுள்ளது. வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. மீண்டும் நாளை அதிகாலை 4 மணிமுதல் வர்த்தக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Related Articles

Back to top button