செய்திகள்

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபை.

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட
பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று நேற்று(20/12) உறுதிசெய்யபட்டது.எனவே
நுவரெலியா மாவட்ட அக்கரபத்தன பிரதேச சபை மற்றும் தலாவக்கலை – லிந்துலை நகரசபை
ஆகியன இன்று(21/12) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வி.சங்கீதா

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com