அரசியல்

தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்

தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

வீரகெடிய கொடவாய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்துடன் கூடிய புதிய இருமாடி கட்டடத்தை நேற்று திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button