மலையகம்
தலவாக்கலையில் இ.தொ .கா , த .மு.கூ ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்..?
அரசாங்கம் அறிவித்தலின் படி இன்று நாட்டின் பல பகுதிகளிலும் மே தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படியில் மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலாவாக்கலையிலும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரேலியாவிலும் தங்களுது மேதின கூட்டத்தினை நடத்தினர்.
இந்த மே தின கூட்டங்கலில் பங்கு பற்ற சென்ற இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளநிலையில் , சம்பவ இடத்துக்கு நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் கலகம் அடக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டதையடுத்து, நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.