செய்திகள்

தலவாக்கலையில் மிகவும் பழமை வாய்ந்த ஆல மரமொன்று வீழ்ந்துள்ளது .

 

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை லோகி தோட்டத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த மரமொன்று இன்று காலை வீழ்ந்துள்ளது .

இதனால் குறித்த பாதையில் போக்குவரத்துக்கு இடயூர் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலீசாரும் பொதுமக்களும் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button