செய்திகள்நுவரெலியாமலையகம்

தலவாக்கலை-தனிமைப்படுத்தலுக்கு உள்ளான சென் கூம்ஸ் தோட்ட மக்களுக்கு லென்தோமஸ் தோட்ட மக்கள் நிவாரண உதவி ..

தலவாக்கலை-தனிமைப்படுத்தலுக்கு உள்ளான சென் கூம்ஸ் தோட்ட மக்களுக்கு லென்தோமஸ் தோட்ட மக்கள் 69 குடும்பங்களுக்கான நிவாரண உணவு பொதிகளை இன்று வழங்கி உள்ளனர்.

இதற்காக அவர்கள் தமது ஒருநாள் ஊதியத்தை செலவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு மக்களுக்கு உதவிய லென்தோமஸ் தோட்ட பொதுமக்களுக்கு சென் கூம்ஸ் தோட்ட பொது மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

பாலேந்திரன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com