கல்விநுவரெலியாமலையகம்

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 42 வது ஆண்டுவிழா இன்று..

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 42 வது ஆண்டுவிழா இன்று

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 42 வது ஆண்டுவிழா (29/01)இன்றாகும்.

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பாடசாலை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு துறைகளில் மாணவர்களை ,கல்வியலாளர்களை உருவாக்கிய பெருமதிப்பிற்குரிய பாடசாலையாகும்.

இந்த பாடசாலையின் வளர்ச்சியில் பங்கு கொண்ட அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கு மலையகம் .lk வாழ்த்துக்களை பதிவுசெய்கின்றது.

Related Articles

Back to top button